சிங்கப்பூரில் மிக அதிக க்ளிக் எண்ணிக்கைகள் பெற்ற மிகப் பிரபலமான நிறுவனங்களில் ஒன்றாகத்திகழ்வது ரேஃபிள்ஸ் ட்ரான்ஸ்லேஷன்; நாங்கள் 100% துல்லியமான தொழில்முறை மொழிபெயர்ப்பு மற்றும் மொழிபெயர்த்துப் பொருளுணர்த்தல் சேவைகளை 100-க்கும் அதிகமான மொழிகளில் நிறுவனங்களுக்கும் தனிநபர்களுக்கும் சிங்கப்பூர் மற்றும் உலகெங்கிலும் வழங்கி வருகிறோம்.

நாங்கள் அளிப்பது என்னவென்றால்

மொழிபெயர்ப்பு &விளம்பரம்

நாங்கள் மொழிபெயர்ப்பு & விளம்பரம் ஆகிய இருவகைச் சேவைகளையும் சட்டம், தொழிற்துறை, நிதியியல், மருத்துவம், வர்த்தகம் போன்ற அனைத்து துறைகளிலும் வழங்கிவருகிறோம்.

சான்றிதழ்பெற்ற மொழிபெயர்ப்பு

சட்டபூர்வ மற்றும் குடிநுழைவு நோக்கங்களுக்காக தூதரகங்களில் சமர்ப்பிக்கப்படும் கடப்பிதழ் விண்ணப்பம் அல்லது ICA, MOM, LTA, போக்குவரத்துக் காவல், ACRA அல்லது பிற அரசு முகமைகளுக்குச் சமர்ப்பிக்கப்படும் ஆவணங்கள்.

பொருளுணர்த்தல் சேவை

எம்மிடம் தொடர்ந்து மொழிபெயர்த்துப் பொருளுணர்த்தல் (CI) மற்றும் ஒரேநேரத்தில் மொழிபெயர்த்துப் பொருளுணர்த்தல் (SI) ஆகிய இரு சேவைகளையும் வழங்க உள்ளூர் வளங்கள் உள்ளன.

மொழிசார் சேவைகள்

வலைத்தள உள்ளூர் மொழியாக்கம், உரையாடல் மொழிபெயர்ப்பு, தொகுத்தல், படிதிருத்தல், அச்சுக்கோர்த்தல் (DTP), குரல்மொழிதல், கீழே-தலைப்பிடுதல், பின்னணிக் குரல் சேர்த்தல் முதலியவை.

நாம் வழங்கிய மொழிபெயர்ப்பு வகைகள்

எம்மைத் தனித்துக் காட்டும் அம்சங்கள்

  • 10~30 நிமிடங்களுக்குள் பதில்தரும் சேவைப்பாங்கு, 24/7, ஆண்டு முழுவதும்;
  • சரளமான வாடிக்கையாளர் அனுபவம்;
  • விளம்பரம் மற்றும் மொழிபெயர்ப்பு சேவைகளை ஒருங்கிணைத்து வழங்குதல்;
  • மிகக்குறைந்தக் கட்டணமாக, $0.05/வார்த்தைக்கு அல்லது $20/பக்கத்துக்கு என்றவாறு கவர்ச்சிகரக் கட்டணம்;
  • மிகப்பெரிய ப்ராஜக்ட்களை குறைந்த நேரத்தில் முடித்துக் கொடுக்கும் திறம்.

எமது சேவையைப்பற்றி வாடிக்கையாளர்கள் என்ன கூறுகின்றனர்?

AAEAAQAAAAAAAAnkAAAAJDI1ZDE2MmI5LTE4NTUtNGZhNy05NDE5LTExYjZlYzEzZDQyNg
கிரிஸ்டைன் ஹோ
சந்தைப்படுத்தல் மேலாளர்
உட்ஹெட் பிரைவேட் லிமிட்டட்

“எனது நிறுவனத்தின் கார்ப்பொரேட் விவரக்குறிப்பை நான் அவசரமாக ஆங்கிலத்திலிருந்து சீனமொழிக்கு மொழிபெயர்க்க வேண்டியிருந்தது. ஆகவே நான் பொருத்தமான நிறுவனம் ஒன்றை இணையத்தளத்தில் தேடினேன். என்னுடைய உரையை இணைத்துப் பல முகமைகளுக்கு மின்னஞ்சல்களை அனுப்பினேன். ஆனால் 10 நிமிடங்களுக்குள் – ரேஃபிள்ஸ் ட்ரான்ஸ்லேஷன்தான் முதலாவதாகப் பதிலளித்தது! உங்களுடைய கட்டணங்கள் நியாயமானவையாக இருந்தன. வேலையை முடித்துக் கொடுத்தல், வாக்களித்ததை விடவும் விரைவானதாக இருந்தது. மொழிபெயர்ப்பு முற்றிலும் தொழில்முறையில் வடிவமைக்கப்பட்டு இருந்தது. மொழிபெயர்ப்பு துல்லியமானதாகவும், குறிப்பிட்ட தொழில்துறைக் கலைச்சொற்கள் சரியாகப் பயன்படுத்தப்பட்டுப் பாராட்டும்படி இருந்தது.
எதிர்காலத்தில் உங்களுடைய சேவைகளை மீண்டும் பயன்படுத்துவதை நாங்கள் எதிர்நோக்குகிறோம்.”

விலைப்புள்ளிக் கோரிக்கை

தயவுசெய்து படிவத்தைப் பூர்த்திசெய்யவும். 30 நிமிடங்களுக்குள் உங்களைத் தொடர்பு கொள்வோம்.

தொடர்பு கொள்க

முகவரி:
ரேஃபிள்ஸ் ட்ரான்ஸ்லேஷன் சர்வீசஸ்
1 ஜுருங் வெஸ்ட் சென்ட்ரல் 2,
#18-01, தி சென்ட்ரிஸ்
சிங்கப்பூர் 648886
சிங்கப்பூர் குடியரசு

தொலைபேசி: (65): 6570 6028

மின்னஞ்சல்: info@rafflestranslation.com.sg

பின்தொடர்க