தொழில்துறை மொழிபெயர்ப்பு

தொழில்துறை மொழிபெயர்ப்பைச் செய்வதற்குப் பல்வேறு தொழில்துறைகளில் தொழில்துறை நிபுணத்துவமும், தொழில்துறை அனுபவமும் தேவைப்படுகின்றன. உங்களுடைய களத்தில், நிரூபணமான அறிவையும், தடம்பதித்த அனுபவத்தையும் கொண்ட துறை-தொடர்புடைய எங்களுடைய மொழிபெயர்ப்பாளர்களால் உங்களுடைய அனைத்து தொழில்துறை ஆவணங்களும் கையாளப்படும் என்பதைச் சொல்லவே வேண்டியதில்லை.

தொழில்துறை மொழிபெயர்ப்பு, குறிப்பிட்ட சிறப்புத்தன்மை மிக்க களம், பிரிவு, தொழில் அல்லது வணிகத்துடன் தொடர்புடையதாக உள்ளது. அதனை அதற்கே உரிய ஓர் இனத்துடன் வைக்கவேண்டும். தொழில்துறை ஆவணங்களின் மொழிபெயர்ப்பின் தரத்துக்கு உத்தரவாதம் அளிக்கும் வகையில், மொழிபெயர்ப்புப் பணியைத் தொடங்குவதற்கு முன்பு, நாங்கள் அவற்றை தொழில்துறையின் பல்வேறு இனங்களாகப் பிரித்து, அந்தக் களத்துக்கு அல்லது உங்களுடைய தொழில்துறைக்குத் தொடர்புடைய அல்லது பொருத்தமான சொற்களஞ்சியத்தை உருவாக்குகிறோம். சரியான தொழில்துறை அறிவைக் கொண்ட சரியான மொழிபெயர்ப்பாளர்களிடமே வேலை அளிக்கப்படுவதை இது உறுதிசெய்யும். அத்துடன் கூடுதலாக, உங்களுடைய ஆவணங்களின் தொழில்துறை சொற்களைத் தரப்படுத்துவதற்காகவும், அதே திட்டப்பணியைச் செய்யும் அனைத்து மொழிபெயர்ப்பாளர்களாலும்
அச்சொற்கள் சரளமாகப் பயன்படுத்தப்படுவதை உறுதிசெய்வதற்காகவும், நாங்கள் மொழிபெயர்ப்பு நினைவகத்தைப் (டிஎம்) பயன்படுத்துகிறோம்.. இது தரத்தை உயர்த்துவதற்கும், முடித்துக்கொடுத்தல் நேரத்தைக் குறைப்பதற்கும் உதவுவது மட்டுமன்றி, முன்னதாக மொழிபெயர்க்கப்பட்ட சொற்களுக்குக் குறைவான கட்டணமே விதிக்கப்படும் என்பதால், கட்டணத்தைச் சேமிக்கவும் உதவும்.

மிகவும் சிறப்புத்தன்மை மிக்க தொழில்துறை ஆவணங்கள் தாய்மொழியில் மொழிபெயர்க்கும் மொழிபெயர்ப்பாளர்களால் மொழிபெயர்க்கப்படுகின்றன. அவை தாய்மொழியில் மொழிபெயர்க்கும் மொழிபெயர்ப்பாளர் ஒருவர் மற்றும் தாய்மொழி அல்லாத மொழியில் மொழிபெயர்க்கும் மொழிபெயர்ப்பாளர் ஒருவர் ஆகிய இருவராலும் திருத்தப்பட்டு, படிதிருத்தப்படும். அவை உள்ளடக்கத்தைப் பொருத்தவரை சரியாகவும், துல்லியமாகவும் உள்ளனவா என்றும், சரளமான மற்றும் பதிப்பிக்கும் தரத்தில், பாணியில் உள்ளனவா என்றும் உறுதிசெய்வதற்காக இவ்வாறு செய்யப்படுகிறது. ஏனென்றால், மிகச்சிறிய பிழை கூட மிகவும் மோசமான பின்விளைவுகளை ஏற்படுத்திவிடக்கூடியதாகவும், பொறுத்துக்கொள்ள முடியாததாகவும் அமையக்கூடும். விவரங்களுக்கு தயவுசெய்து எங்களுடைய தரக் கட்டுப்பாட்டுச் செயல்முறையைப் பாருங்கள்.

எங்களோடு முழுநேரப் பணியாற்றும் 1,100 அனுபவமிக்க தொழில்முறை மொழிபெயர்பாளர்களின் பிணையம் மூலம், நாங்கள் பின்வரும் தொழில்துறைகள் உட்பட அனேகமாக அனைத்து வகை தனித்துவத் தொழில்துறைகள் பற்றிய அறிவுத்திறனைப் பெற்றுள்ளோம்.

 • வான்வெளி / வான்வழி / விண்வெளி
 • விவசாயம்
 • கால்னடைப்பராமரிப்பு
 • கட்டிடக்கலை
 • தானியக்கவியல்/ரோபோட்டிக்ஸ்
 • தானியங்கி/கார்/ட்ரக்கள்
 • உயிரியல்
 • தாவரவியல்
 • கட்டிடத் தொழில்
 • வேதியியல்/வேதிப் பொறியியல்
 • கட்டுமானப் பொறியியல்
 • தகவல்தொடர்பு
 • அழகுச்சாதனங்கள்
 • பொறியியல்:மின்னியல்/தொழில்/இயந்திரவியல்
 • சுற்றுச்சூழல்/சூழலியல்
 • மின்னணுவியல்/ கணிப்பொறியியல்
 • மீன்வளர்த்தல்
 • வனவியல்/காடுகள்/மரத்தொழில்
 • மரபணுவியல்
 • புவியியல்
 • புவிசாரியல்
 • தகவல் தொழில்நுட்பம் (IT)
 • சரக்கியல்
 • மருத்துவ உபகரணங்கள்
 • உலோகவியல்
 • இராணுவம்/பாதுகாப்பு
 • பெயர்கள்
 • ஊட்டச்சத்தியல்
 • இயற்பியல்
 • பதிப்பித்தல் & அச்சிடுதல்
 • கணிப்பியல்
 • தொலைத்தகவல்தொடர்பு

அது வானூர்தி, கட்டுமானம், பொறியியல் அல்லது வேறு எந்த சிறப்புப்பிரிவாக இருந்தாலும், உங்களுடைய மொழித் தடைகளை வெற்றிகொள்வதற்கு எங்களால் உதவமுடியும்.

நாங்கள் முக்கியமாகக் கையாளுகின்ற தொழில்துறை ஆவணங்களில் பின்வருவன அடங்கும்:

 • விலைப்பட்டியல்கள்
 • கைத்தொலைபேசி பயனர் வழிகாட்டிகள்
 • Cகணினி நிரல்கள்
 • தரவு உண்மைத் தாள்கள்
 • பிணையச் சாதனங்களுக்கான வழிகாட்டிகள்
 • உதவிக் கோப்புகள்
 • நிறுவுதல் செயல்முறைகள்
 • பராமரிப்புச் குறிப்புகள்
 • இயக்கக் குறிப்புகள்
 • இயக்கக் கையேடுகள்
 • இயக்க ஆதரவு அமைப்புகள்
 • மென்பொருள் தரவுத்தளம்
 • மென்பொருள் செயல்முறைகள்
 • தொழிலியல் சிறப்பம்சங்கள்
 • பயனர் கையேடுகள்

எங்களுடைய சிறப்புத்தன்மை மிக்க, நிதியியல் மொழிபெயர்ப்பு குறித்த இலவச விலைப்புள்ளி ஒன்றைப் பெற இங்கே கிளிக்செய்யவும்
அல்லது 65 6570 6028 எண்ணில் எங்களை அழைக்கவும்.