டெஸ்க் டாப் பப்ளிஷிங் (டைப்செட்டிங் / அச்சுக் கோப்பு)

பெரும்பாலான மொழிபெயர்ப்புத் திட்டப்பணிகளுக்குக் குறைந்தபட்சமாக குறைவான அளவு வடிவமைத்தலாவது தேவைப்படுகிறது. பன்மொழி டி.டி,பி. வல்லுனர்களைக் கொண்ட, டி.டி,பி.க்காகவே அர்ப்பணிக்கப்பட்ட குழு எங்களிடம் உள்ளது. இவர்களால் எந்த மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட உரையை வேண்டுமானாலும், அல்லது மாகிண்டாஷ், விண்டோஸ் ஆகிய இரண்டு இயங்குதளங்களின் எந்த கோப்பு வடிவத்தை வேண்டுமானாலும், டைப்செட் / அச்சுக் கோப்பு செய்யமுடியும்.

நாங்கள் வழக்கமாகப் பயன்படுத்தும் மென்பொருள்களில் பின்வருவன அடங்கும்:

 • ஆட்டோகேட்
 • அடோப் பேஜ்மேக்கர்
 • அடோப் இல்லஸ்ட்ரேட்டர்
 • அடோப் அக்ரோபேட்
 • அடோப் இன்டிசைன்
 • கோரல் வோர்ட்பெர்ஃபெக்ட்
 • கோரல்டிரா
 • ஃபிரேம்மேக்கர்
 • மேக்ரோமீடியா ஃபிரீஹேண்ட்
 • எம்எஸ் ஆஃபீஸ்
 • ஃபோட்டோஷாப்
 • பேஜ் பிளஸ்
 • குவார்க் எக்ஸ்பிரஸ்

ஏற்கனவே இருக்கும் மூல மொழியின் விளக்க வரைபடத்தின் எழுதியதன் மீது எழுதுவதாக இருந்தாலும் சரி, அல்லது புதிய வரைபடத்தைத் தொடக்கத்திலிருந்து உருவாக்குவதாக இருந்தாலும் சரி, பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படும் மென்பொருளைப் பயன்படுத்தி, இயங்குதளங்களுக்கு இடையே பயன்படுத்துவதற்கு ஏற்றவாறு ஆவணங்களை மாற்றியமைத்து, ஒவ்வொரு வாடிக்கையாளரின் தேவைக்குறிப்புகளுக்கு ஏற்றவாறு இறுதியான வெளியீட்டினை வழங்குவதன் மூலமாக, ஓர் ஒருங்கிணைந்த, தொடக்கம் முதல் முடிவு வரையிலான, வெளிநாட்டு மொழி பதிப்பித்தலுக்கான தீர்வினை வழங்கும் ஆற்றல் எங்களுடைய டி.டி,பி. வல்லுனர்களிடம் உள்ளது.

அல்லது tiff போன்ற பொருத்தமான ஒரு கோப்பு வடிவத்திலோ, அல்லது கேமராவுக்குத்-தயார்நிலையிலோ, அச்சுக் கோப்பு பூர்த்திசெய்யப்பட்ட விளக்க வரைப்படம் திரும்ப வழங்கப்படும். உங்களுடைய அனைத்து டெஸ்க் டாப் பப்ளிஷிங் தேவைகளையும் பூர்த்திசெய்யும் வகையில், மூலம், பிடிஎஃப் மற்றும் போஸ்ட்ஸ்கிரிப்ட் கோப்புகளை வழங்குவதற்காக நாங்கள் உங்கள் அச்சிடுபவர்களுடன் நெருக்கமாகப் பணியாற்றுகிறோம்.

லேஅவுட்டின் சிக்கலான அமைப்பு (அட்டவணைகள், வரைபடங்கள், படங்கள் முதலானவை), நாங்கள் பணியாற்றும் வடிவம், தொடர்புடைய மொழிகள் ஆகியவற்றைப் பொருத்து, எங்களுடைய டி.டி,பி. –க்கான கட்டணம் குறைந்தபட்சம் ஒரு பக்கத்துக்கு S$10 ஆக இருக்கும்.

எங்களுடைய சிறப்புத்தன்மை மிக்க, டி.டி,பி. சேவை குறித்த இலவச விலைப்புள்ளி ஒன்றைப் பெற இங்கே கிளிக்செய்யுங்கள் அல்லது +65 6570 6028 என்ற எண்ணில் எங்களை அழையுங்கள்.