Raffles Translation - Offers translation services in Singapore and worldwide

Content on this page requires a newer version of Adobe Flash Player.

Get Adobe Flash player

கப்பல்/எண்ணெய் தொடர்பான மொழிபெயர்ப்பு

தென்கிழக்கு ஆசியாவின் எண்ணெய் மற்றும் கப்பல் தொழில் மையமாக சிங்கப்பூர் இருப்பதால், உலகின் முன்னணி எண்ணெய் மற்றும் கப்பல் தொழில் நிறுவனங்கள் அவர்களது இருப்புத்தன்மையை நாட்டில் நிறுவுவதை சிங்கப்பூர் கண்டுவருகிறது. சீனாவின் பொருளாதாரம் முன்னேறத் தொடங்கியிருப்பதால், மேன்மேலும் நிறைய நிறுவனங்கள், சிங்கப்பூரை அவர்களது வட்டாரத் தலைநகரமாகப் பயன்படுத்தி, சீனச் சந்தைக்குள் நுழைந்துகொண்டிருக்கிறார்கள். எண்ணெய் மற்றும் கப்பல் தொழில் தொடர்பான ஆவணங்களை மொழிபெயர்ப்பு செய்வதற்கான தேவையை இது நிறைந்த அளவில் உருவாக்கியுள்ளது. எனவே நாங்கள் எங்களுடைய வாடிக்கையாளர்களுக்கு உன்னதமான மொழிபெயர்ப்புச் சேவையை வழங்குவதன் மூலமாக, அத்தகைய தேவையை எதிர்கொள்வதற்காக எங்களைத் தயார் படுத்திக்கொண்டோம்.

எங்களுடைய மொழிபெயர்ப்பாளர்கள் அனைவரும் பி.இ., எம்.இ., பிஎச்.டி. பட்டங்களைப் பெற்ற, கடல் மற்றும் எண்ணெய் தொடர்பான பல்கலைக்கழகக் கல்விமுறை மூலமாக பட்டதாரிகள் ஆனவர்கள். அவர்கள் பெற்றிருக்கும் முறையான கல்வி, சிறப்புச் சொற்றொடர்கள் மற்றும் சிறப்புச் சொல்வளம் பற்றிய, கடல் மற்றும் எண்ணெய் தொடர்பான ஆழமான அறிவையும், கடல் மற்றும் எண்ணெய் தொடர்பான ஆவணங்களை மொழிபெயர்ப்பதற்கான ஆற்றலையும் அவர்களுக்கு வழங்கியுள்ளது. உங்களிடம் மொழிபெயர்க்கவேண்டிய கடல் மற்றும் எண்ணெய் தொடர்பான ஆவணம் ஏதாவது இருந்தால், ஒரு தரமான மொழிபெயர்ப்பைப் பெறுவதற்கு நீங்கள் எங்களைப் பரிசீலிக்கலாம்.

எங்களுடைய சிறப்புத்தன்மை மிக்க, கப்பல்/எண்ணெய் தொடர்பான மொழிபெயர்ப்பு குறித்த இலவச விலைப்புள்ளி ஒன்றைப் பெற இங்கே கிளிக்செய்யுங்கள் அல்லது +65 6570 6028 என்ற எண்ணில் எங்களை அழையுங்கள்.

< மீ ண்டும் மொழிபெயர்ப்புகள >< மீ ண்டும் மல சல்ல >