Raffles Translation - Offers translation services in Singapore and worldwide

Content on this page requires a newer version of Adobe Flash Player.

Get Adobe Flash player

வணிகம் தொடர்பான மொழிபெயர்ப்பு

மேலே கொடுக்கப்பட்டிருக்கும் பிரிவுகளின் கீழ் அடங்காத அனைத்துக் களங்களையும், பின்வருவன உள்ளிட்ட மேலும் பல களங்களையும் எங்களுடைய வணிகம் தொடர்பான மொழிபெயர்ப்பு உள்ளடக்கியுள்ளது:

விளம்பரம்
சுற்றுச்சூழல் பாதுகாப்பு
உணவகம் & விருந்தோம்பல்
மனித வளம்
காப்பீடு
சர்வதேச வர்த்தகம்
முதலீடுகள்
மேலாண்மை
சந்தைப்படுத்துதல்
தொலைக்காட்சி ஊடகங்கள்
மக்கள் தொடர்புகள்
வீடு நில உடைமைகள்
சுற்றுலா

இங்கு, கையாளுவதற்கு மிகவும் சவாலான பாடப்பிரிவு விளம்பரம் செய்தல் ஆகும். நுகர்வோரின் கண்களைக் கவர்வதற்கு, சொல்லுக்குச் சொல் என்ற அடிப்படையிலான மொழிபெயர்ப்பைக் காட்டிலும், ஆக்கப்பூர்வமான மொழிபெயர்ப்பு அடிக்கடி தேவைப்படுகிறது. ஏனென்றால், ஆங்கிலத்தில் எழுதப்பட்ட ஒரு விளம்பரத்தை சைனீஸ் மொழிக்கோ அல்லது வேறொரு மொழிக்கோ மொழிபெயர்க்கும்போது, எவ்வளவுதான் சரளமாக எழுதப்பட்டிருந்தாலும் கூட, சொற்கள் மற்றும் வெளிப்பாடுகளின் இயற்கையான ஓட்டம் இல்லாமல் போவதால், மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது என்னும் அறிகுறி ஒன்று உணரப்படும் நிலை ஏற்பட்டு விடுகிறது. ஆகவே, அது, இலக்குச் சந்தையின் பார்வையாளர்கள் பேசும் அவர்களின் தாய்மொழியில் எழுதப்பட்ட விளம்பரத்தைப் போல, கருதப்படும் பார்வையாளர்களைக் கவர்வதாகவும், மனதைத் தொடுவதாகவும் இருப்பது அரிதாகும்.

எங்களுடைய மக்களாலும், அமைப்பாலும், மேலே குறிப்பிடப்பட்டுள்ள சவாலை எதிர்கொண்டு, பதிப்பித்தலுக்கான தரத்துடன் கூடிய உன்னதமான வேலையை முடித்து வழங்கும் ஆற்றல் எங்களுக்கு உள்ளது என்னும் கூடுதல் நம்பிக்கையை, சட்டம் தொடர்பான மொழிபெயர்ப்புக்கு நாங்கள் வழங்குவதைப் போலவே, இங்கும் வழங்க முடியும்!

நாங்கள் முக்கியமாகக் கையாளுகின்ற வணிகம் தொடர்பான ஆவணங்களில் பின்வருவன அடங்கும்:

விளம்பரங்கள்
ஏல ஆவணங்கள்
வணிகத் திட்டங்கள்
நிறுவனக் குறிப்பு வெளியீடுகள்
கருத்தரங்கு நிரல்கள்
கண்காட்சிக் குறிப்பு வெளியீடுகள்
சுற்றுச்சூழல் அபாயம்/பாதிப்பு குறித்த அறிக்கைகள்
சாத்தியம் குறித்த ஆய்வு அறிக்கைகள்
உணவகம் மற்றும் பொழுதுபோக்கு இடங்கள்
பற்று ஓலைகள்
பொறுப்புறுதிக் கடிதங்கள்
சந்தைப்படுத்துதல் பொருட்கள்
செய்தித்தாளில் இருந்து எடுக்கப்பட்டவை
அறிவிப்புகள் மற்றும் சுற்றறிக்கைகள்
திட்டப்பணி முன்மொழிவுகள்
கருத்துக் கணிப்புப் படிவங்கள் & கேள்வித்தாள்கள்
ஒப்பந்தப்புள்ளி ஆவணங்கள்
பயிற்சிப் பொருட்கள்

எங்களுடைய சிறப்புத்தன்மை மிக்க, வணிகம் தொடர்பான மொழிபெயர்ப்பு குறித்த இலவச விலைப்புள்ளி ஒன்றைப் பெற இங்கே கிளிக்செய்யுங்கள் அல்லது +65 6570 6028 என்ற எண்ணில் எங்களை அழையுங்கள்.

< மீ ண்டும் மொழிபெயர்ப்புகள >< மீ ண்டும் மல சல்ல >