திருத்துதல்
மொழிபெயர்ப்புத் தொழில்துறையில், திருத்துதல் என்னும் வார்த்தை அடிக்கடி தவறாகப் பயன்படுத்தப்படும் வார்த்தையாக உள்ளது. அது பலராலும் ‘பிழைதிருத்துதல்’ என்ற பொருளில் பயன்படுத்தப்படுகிறது. ஆனால், உண்மையில் அதன் பொருள் அது அன்று. ராஃபிள்ஸ் மொழிபெயர்ப்பைப் பொருத்தவரை, நாங்கள் பிழைதிருத்துதலுக்கு முன்பாக, சொல்வளம், பாணியில் நிலைப்புத்தன்மை மற்றும் எழுதுவதில் சீரான ஓட்டம் ஆகியவற்றின் துல்லியத்தையும், பொருத்தமுடைமையையும் உறுதிசெய்வதற்காக, அனைத்து மொழிபெயர்ப்புகளையும் திருத்துகிறோம். இதற்கான காரணம் எளிமையானது, சுயமாக தெளிவாக தெரியக்கூடியது, அதுதான்: தரம்! எங்களுடைய சிறப்புத்தன்மை மிக்க, திருத்துதல் சேவை குறித்த இலவச விலைப்புள்ளி ஒன்றைப் பெற இங்கே கிளிக்செய்யுங்கள் அல்லது +65 6570 6028 என்ற எண்ணில் எங்களை அழையுங்கள். |
|
< மீ ண்டும் எங்களுடைய சேவைகள >< மீ ண்டும் மல சல்ல > |