Raffles Translation - Offers translation services in Singapore and worldwide

Content on this page requires a newer version of Adobe Flash Player.

Get Adobe Flash player

நகல்முறையில் எழுதுதல் சேவை

மொழிபெயர்ப்பு செய்வதற்கு மாறாக, நகல்முறையில் எழுதுவதற்கு, படைப்புத்திறனும், தற்படைப்பாற்றலும் தேவை. நகல்முறையில் எழுதுபவர்கள், அவர்கள் எழுதும் விஷயத்தைப் பற்றி அவர்களுடைய சொந்த வார்த்தைகளில், அவர்களுடைய சொந்த உள்ளீடுகளை எழுத வேண்டியிருக்கும். உங்களுடைய நிறுவனத்தின் தயாரிப்புப்பொருள் மற்றும் சேவையைப் பற்றிய விவரக்குறிப்பு, நிறுவனத்தின் குறிப்பு வெளியீடுகள், செய்திமடல்கள் அல்லது சந்தைப்படுத்துதல் மற்றும் விளம்பரம்செய்தலுக்கான பொருட்கள் முதலானவற்றை ஆங்கிலத்திலோ அல்லது உங்கள் தாய்மொழியிலோ நீங்கள் தயார் செய்ய வேண்டியிருக்கும்போது நகல்முறையில் எழுதுதல் பெரும்பாலும் தேவைப்படுகிறது.

பல்வேறு மொழிச் சேர்க்கைகளுக்கான நகல்முறையில் எழுதுபவர்களைக் கொண்ட குழு ஒன்று எங்களிடம் உள்ளது. எந்த மொழியிலும், சரியான விஷயத்தைச் சொல்லவும், அதனைப் பதிப்பித்தலுக்கான தரத்துடன் நேர்த்தியான முறையில் வழங்கவும், உங்களுடைய நிறுவனத்துக்கு உதவக்கூடிய ஆற்றல் எங்களிடம் உள்ளது.

இதனைச் செய்வதற்கு, பொதுவாக நாங்கள் முதலில் உங்களுக்கு என்ன தேவைப்படுகிறது என்பதை மதிப்பிட்டு, அதன் பிறகு உங்களுடைய நகல்முறையில் எழுதுதல் திட்டப்பணியை உங்களுடைய உரைக்கான இலக்கு நாட்டில் உள்ள, தகுந்த, அனுபவம் வாய்ந்த, தொழில்துறை தொடர்பான அறிவைக் கொண்ட நகல்முறையில் எழுதுபவர்களைக் கொண்ட குழுவிடம் வழங்குவோம். ஆகவே, உங்களுடைய நிறுவனக் கலாச்சாரம், எழுத்தாக்கத்துக்கான இலக்குப் பார்வையாளர்கள், எழுத்தின் பாணி, தெரிவிக்கப்படவேண்டிய முக்கியமான செய்தி முதலானவை பற்றி, உங்களால் முடிந்த அளவுக்கு அதிகமான தகவல்களை எங்களுக்கு வழங்கும்படி நாங்கள் உங்களுக்குப் பரிந்துரை செய்வோம். உங்கள் நிறுவனத்தைப் பற்றிய ஓர் புரிதல் உணர்வையும், நீங்கள் தெரிவிக்க விரும்பும் தகவல்களையும் நாங்கள் பெறும்போது, எழுதுதல் எளிதாகக் கைகூடும்.

அத்துடன் கூடுதலாக, விளம்பரம்செய்தலுக்கான அல்லது சந்தைப்படுத்துதலுக்கான பொருட்களை மொழிபெயர்க்கவேண்டியிருக்கும்போது, நேரடியான மொழிபெயர்ப்பு சீர்கேடானதாக அமைந்துவிடும் என்பதால், நகல்முறையில் எழுதுதல் அடிக்கடி தேவையாக உள்ளது. எங்களுடைய உள்ளீட்டை வழங்கி, அதனை முடிந்த அளவு மனதைத் தொடுவதாகவும், கவர்வதாகவும் ஆக்குவதன் மூலமாக, மொழிபெயர்க்கப்பட்ட ஓர் உரையைக் கருதப்படும் பார்வையாளர்களுக்கேற்றதாக மாற்றும் ஆற்றல் எங்களுக்கு உள்ளது.

எங்களுடைய சிறப்புத்தன்மை மிக்க, நகல்முறையில் எழுதுதல் சேவை குறித்த இலவச விலைப்புள்ளி ஒன்றைப் பெற இங்கே கிளிக்செய்யுங்கள் அல்லது +65 6570 6028 என்ற எண்ணில் எங்களை அழையுங்கள்.

< மீ ண்டும் எங்களுடைய சேவைகள > < மீ ண்டும் மல சல்ல >


அத்துடன் கூடுதலாக, விளம்பரம்செய்தலுக்கான அல்லது சந்தைப்படுத்துதலுக்கான பொருட்களை மொழிபெயர்க்கவேண்டியிருக்கும்போது, நேரடியான மொழிபெயர்ப்பு சீர்கேடானதாக அமைந்துவிடும் என்பதால், நகல்முறையில் எழுதுதல் அடிக்கடி தேவையாக உள்ளது. எங்களுடைய உள்ளீட்டை வழங்கி, அதனை முடிந்த அளவு மனதைத் தொடுவதாகவும், கவர்வதாகவும் ஆக்குவதன் மூலமாக, மொழிபெயர்க்கப்பட்ட ஓர் உரையைக் கருதப்படும் பார்வையாளர்களுக்கேற்றதாக மாற்றும் ஆற்றல் எங்களுக்கு உள்ளது.