Raffles Translation - Offers translation services in Singapore and worldwide

Content on this page requires a newer version of Adobe Flash Player.

Get Adobe Flash player

எங்களுடைய சேவைகள்

ஒரு தொழில்முறை மொழிபெயர்ப்பு நிறுவனம் என்ற முறையில், நாங்கள் சிறப்புத்தன்மை மிக்க பன்-மொழி மொழிபெயர்ப்பு மற்றும் பொருள்விளக்கச் சேவைகளையும், பின்வருவன போன்ற மற்ற மொழி தொடர்பான சேவைகளையும் வழங்குவதில் கவனம் செலுத்திவருகிறோம்:

மொழிபெயர்ப்புகள்

1. நிதி தொடர்பான மொழிபெயர்ப்பு
2. சட்டம் தொடர்பான மொழிபெயர்ப்பு
3. உயிரியல் தொடர்பான மொழிபெயர்ப்பு
4. தொழில்நுட்பம் தொடர்பான மொழிபெயர்ப்பு
5. வணிகம் தொடர்பான மொழிபெயர்ப்பு
6. கப்பல் வணிகம்/எண்ணெய் தொடர்பான மொழிபெயர்ப்பு
7. சான்றளிக்கப்பட்ட மொழிபெயர்ப்பு
பொருள்விளக்கச் சேவை
நகல்முறையில் எழுதும் சேவை
இணையதளத்தை இடத்துக்கேற்றதாக்குதல்
திருத்துதல்
பிழைதிருத்துதல்
டி.டி,பி. (டைப்செட்டிங்)
ஒலிப்புக்கேற்ப எழுதுதல்

எங்களுடைய சிறப்புத்தன்மை மிக்க, மொழிபெயர்ப்பு அல்லது பொருள்விளக்கச் சேவை குறித்த இலவச விலைப்புள்ளி ஒன்றைப் பெற இங்கே கிளிக்செய்யுங்கள் அல்லது +65 6570 6028 என்ற எண்ணில் எங்களை அழையுங்கள்.

< மீ ண்டும் மல சல்ல >