Raffles Translation - Offers translation services in Singapore and worldwide

Content on this page requires a newer version of Adobe Flash Player.

Get Adobe Flash player

வாடிக்கையாளர்கள் எங்கள் சேவைகளைப் பற்றி என்ன கூறுகிறார்கள்:

என் நிறுவனத்தின் நிறுவன விவரக்குறிப்பை நான் அவசரமாக ஆங்கிலத்தில் இருந்து சைனீஸ் –க்கு மொழிபெயர்க்க வேண்டியிருந்தது. ஆகவே நான் பொருத்தமான நிறுவனம் ஒன்றைக் கண்டுபிடிப்பதற்காக இணையத்தின் மூலமாக முயற்சி செய்தேன். என்னுடைய உரையை இணைத்து, பலருக்கும் மின்னஞ்சல்களை அனுப்பினேன். 10 நிமிடங்களுக்குள் – ரேஃபில்ஸ் மொழிபெயர்ப்பு முதலாவதாக பதிலளித்தது!உங்களுடைய கட்டணங்கள் நியாயமானவையாக இருந்தன. முடித்துக் கொடுத்தல், வாக்களித்ததை விடவும் விரைவானதாக இருந்தது. இறுதி வெளியீடு முற்றிலும் தொழில்முறையில் வடிவமைக்கப்பட்டு இருந்தது. மொழிபெயர்ப்பு துல்லியமானதாகவும், குறிப்பிட்ட தொழில்துறை வார்த்தைகள் சரியாகப் பயன்படுத்தப்பட்டதாகவும், எங்களைக் கவர்கிற வகையில் இருந்தது.

எதிர்காலத்தில் உங்களுடைய சேவைகளை மீண்டும் பயன்படுத்துவதை நாங்கள் எதிர்நோக்குகிறோம்.

கிரிஸ்டைன் ஹோ
மார்கெட்டிங் மேனேஜர்
உட்ஹெட் பிரைவேட் லிமிட்டட்
cho@woodhead.com.au

Testimonials

Testimonials

எங்களுடைய சேவைகள்

Language Translation
மொழிபெயர்ப்புகள்
மலாய், தமிழ், ஆங்கிலம், சைனீஸ், இந்தோனேஷியன், ஜப்பான், கொரியன், தாய், டாகலாக், வங்காளம், அரபி, ஜெர்மன், பிரெஞ்சு…
Consecutive Interpreting
இணையதளத்தை இடத்துக்கேற்றதாக்குதல்
பல்வேறு சந்தைகளை இலக்காக வைத்து உங்கள் வார்த்தைகளை ஆதாயங்களாக மாற்றுவதற்காக உங்களுடைய இணையதளத்தை இடத்துக்கேற்றதாக்குதல்…
Interpreting
உடன்நிகழ்கின்ற பொருள்விளக்கச் (எஸ்ஐ) சேவை
சர்வதேசக் கருத்தரங்கங்களுக்கு உலகத்-தரம் வாய்ந்த உடன்நிகழ்கின்ற பொருள்விளக்கச் சேவை மற்றும் கருவியை வாடகைக்கு வழங்கும் சேவை…
Webs Localization
தொடர்ச்சியான பொருள்விளக்கச் (சிஐ) சேவை
வணிகப் பேச்சுகள், தொலைநிலைக் கருத்தரங்கங்கள், முன்வைத்தல்களுக்கான சகாயமான கட்டணத்தைக் கொண்ட தொடர்ச்சியான பொருள்விளக்கச் சேவை…
Certified Translator
சான்றளிக்கப்பட்ட மொழிபெயர்ப்பு
அனைத்துச் சான்றிதழ்கள், பட்டயங்கள், உரிமங்கள், சான்று ஆவணங்களுக்கான சிங்கப்பூர் அரசாங்கத்தால்-அங்கீகரிக்கப்பட்ட மொழிபெயர்ப்புகள்…
Copywriting Service
நகல்முறையில் எழுதுதல் சேவை
உங்கள் தயாரிப்புகளை குறிப்பிட்ட சந்தையில் விற்க வேண்டுமா? உங்கள் வார்த்தைகளை, எதிர்பார்க்கக்கூடிய வாடிக்கையாளர்களின் மனதைத் தொடக்கூடியதாக நாங்கள் ஆக்குகிறோம்…

ஆன்லைன் விரைவான விலைப்பு்ளி

பெயர்:
தொபே:
மின்னஞ்சல்:
செய்தி:
தேவைப்படும் தரம்:

பதிப்புக்கானது

பொதுவானது

submit

call now

Twitter Blogger Linkedin Facebook